சிங்கம் போல் சிங்கிளாக ஒரு பெண் | உலக சினிமா #MyVikatan
13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நான்காம் நாள் திரையிடலில் ‘நச்சென்று’ அமைந்த கனடா நாட்டு திரைப்படம் ‘பீன்ஸ்’. இயக்குநர் டிரேசி டீர் மோஹாக் எனும் பழங்குடி இந்தியப்பெண். தன் இனத்தின் வரலாறுகளை ஆவணப்படம் மற்றும் தொலைக்காட்சித்தொடர்கள் மூலம் பதிய வைத்துள்ளார். 1990ல் கனடாவில் ஓல்கா எனும் பகுதியில் 78 நாள் நடந்த போராட்டத்தை தனது முதல் திரைப்படம் ‘பீன்ஸ்’ படத்தில் பதிவு செய்து உலகறியச்செய்து விட்டார்.தான் 12 வயதில் கண்ணால் கண்டதை திரைமொழியில் கூறியிருக்கிறார். போராட்டக்களத்தின் … Read more