போக்குவரத்துத்துறை: பதவி உயர்வுக்காக வசூல்… லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய ரூ.35 லட்சம்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில், நிர்வாக பிரிவு துணை கமிஷனராக நடராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடத்தில் ரகசிய கூட்டம் நடத்தி, கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு அடையவேண்டுமெனில் ரூ. 5 லட்சம் தரவேண்டும் என பேசியதாக தகவல் வெளியானது. இதே போல் மாநிலத்தின் வேறு இடங்களில் பணிபுரியும் போக்குவரத்துத்துறை கண்காணிப்பாளர்களிடத்தில், நீங்கள் அதே இடத்தில் பணிபுரியவேண்டுமெனில், ரூ. 5 லட்சம் தரவேண்டும், இல்லையெனில் உங்களின் இருப்பிடத்திற்கும், பணியிடத்திற்கும் … Read more

எமன் VS வடை! |புத்தம் புது காப்பி #MyVikatan

Scene 1 இந்த கதை எமலோகத்தில் தொடங்குகிறது எமலோகத்தின் கதவுகள் திறக்கிறது அப்போது ஒரு புத்தகம் புயல் வேகத்தில் பறந்து வந்து சித்திரகுப்தனின் மேசைமீது விழுகின்றது பதறிப்போன சித்திரகுப்தன் நிமிர்ந்து பார்க்க, அங்கே எமதர்மன் மிகுந்த கோபத்துடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார் சித்திரகுப்தன் (பதற்றமாக): என்னாயிற்று பிரபு ! எமதர்மன் (கடுப்பாக): என்ன ஆயிற்றா ! ஆறு மாத காலமாக சிவபெருமானிடமும் பிரம்மதேவரிடம் Monthly ஆடிட்டிங்கில் திட்டு வாங்குவதே எனக்கு வாடிக்கையாகிவிட்டது ! இன்று ஒருபடி மேலே … Read more

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவினருக்கு சாகும் வரை ஆயுள் – மகிளா நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம் பூவானம் பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வானக்கன்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் அச்சிறுமியின் தாய். அப்போது, சிறுமியின் தயாரின் சகோதரர் முருகேசன்(36) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை மகிளா … Read more

சிங்கம் போல் சிங்கிளாக ஒரு பெண் | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நான்காம் நாள் திரையிடலில் ‘நச்சென்று’ அமைந்த கனடா நாட்டு திரைப்படம் ‘பீன்ஸ்’. இயக்குநர் டிரேசி டீர் மோஹாக் எனும் பழங்குடி இந்தியப்பெண். தன் இனத்தின் வரலாறுகளை ஆவணப்படம் மற்றும் தொலைக்காட்சித்தொடர்கள் மூலம் பதிய வைத்துள்ளார். 1990ல் கனடாவில் ஓல்கா எனும் பகுதியில் 78 நாள் நடந்த போராட்டத்தை தனது முதல் திரைப்படம் ‘பீன்ஸ்’ படத்தில் பதிவு செய்து உலகறியச்செய்து விட்டார்.தான் 12 வயதில் கண்ணால் கண்டதை திரைமொழியில் கூறியிருக்கிறார். போராட்டக்களத்தின் … Read more

இன்றைய பெண்களுக்கு சில நினைவூட்டல்கள் #MyVikatan

மங்கையர் தினம் இனிதே கொண்டாடி முடிக்கப்பட்டது. ஆங்காங்கே மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற முழக்கங்களும், சாதனைப் பெண்மணி நிகழ்ச்சிகளும் அரங்கேறி முடிந்திருந்தன. சிறப்பு தினம் என்பது இன்று பெருமளவு கொண்டாட்டங்கள் என்று மட்டுமே ஆகிவிட்டது. அதற்கு மங்கையர் தினம் மட்டும் விதி விலக்கல்ல! இந்த தினத்தில் முன்னேறியவர்களைவிட முன்னேறத் துடிக்கும் அல்லது முன்னேற்றம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் அறியாமையில் இருக்கும் பெண்களை கண்டறிந்து கைத் தூக்கி விடுவதே இந்த சமூகத்தின் … Read more

இந்த வார ராசிபலன்: மார்ச் 15 முதல் 20 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

இன்றைய ராசி பலன் | 15/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 : Source link

மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மேலூரில் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பாரதி பாலியல் வன்கொடுமையால் சிறுமிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. கடந்த வாரம் 17 வயது சிறுமி காதலனால் கடத்திச் செல்லப்பட்டு ஊர் திரும்பிய நிலையில், மர்மமாக மரணமடைந்த சம்பவம் இந்த வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. போக்சோ இந்த நிலையில், பள்ளி மாணவிகள் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் … Read more

`கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி' – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நம்பர் பிளேட்டுக்கு பதில் ‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி’ என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்ட பைக்கில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்கும் போட்டோ ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்துக்கு இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர், “இந்தா… இதில ஆலங்குளம் எம்.எல்.ஏ-வின் தூரத்து சொந்தம்னு எழுதிக்கொடு” என கவுண்டமணி படத்தைப் போட்டு கலாய்த்திருந்தார். இந்த போட்டோ … Read more