Pink Parking: தாய்மைக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பு; இந்தியாவில் வைரலாகும் பிங்க் பார்க்கிங் மேஜிக்!
பெங்களூரு போன்ற பரபரப்பான பெருநகரங்களில், ஒரு வணிக வளாகத்திற்குச் செல்வதே சில நேரங்களில் பெரும் சவாலாக மாறிவிடும். அதிலும் குறிப்பாக, நெரிசல் மிகுந்த வாகன நிறுத்துமிடங்களில் இடத்தைத் தேடி அலைவதும், பின் அங்கிருந்து நீண்ட தூரம் நடந்து மாலுக்குள் செல்வதும் சாதாரண மனிதர்களுக்கே சோர்வைத் தரும். இந்த நிலையில், கர்ப்பிணித் தாய்களின் சிரமத்தை உணர்ந்து, பெங்களூருவில் உள்ள நெக்ஸஸ் மால் (Nexus Mall) எடுத்துள்ள ஒரு சிறு முயற்சி இன்று பலரது இதயங்களை வென்றுள்ளது. பொதுவாக, பார்க்கிங் … Read more