"என்னை கைது செய்ய உத்தரவா?" – இயக்குநர் லிங்குசாமி விளக்கம்
முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான லிங்குசாமி தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016 ஆம் ஆண்டு லிங்குசாமியும், அவரது தம்பியும் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்காக ரூ. 35 லட்சத்தை Paceman Finance நிறுவனத்திடம் கடனாக பெற்றிருக்கின்றனர். இந்தக் கடனை வட்டியுடன் ரூ. 48 லட்சத்தை செலுத்த வேண்டும் என Paceman Finance நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த … Read more