Lokesh: "கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம்" – லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சென்னை: “இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம்” – கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய … Read more