Soubin Shahir: "சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டது" – Coolie குறித்து நெகிழும் செளபின்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. Coolie Team – Soubin Shahir தமிழ் சினிமா பிரபலங்களைத் தாண்டி மலையாளத்திலிருந்து செளபின் ஷாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா, தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, இந்தியிலிருந்து ஆமிர் கான் எனப் பான் இந்திய நட்சத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி திரைக்கு வந்திருந்தது. செளபின் ஷாஹிர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான். Coolie Review: ரஜினி – லோகேஷ் `பவர்ஹவுஸ்’ காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்… … Read more

''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' – மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை கதை!

பார்வை சவால் கொண்ட மதுரையைச் சேர்ந்த கண்ணன், மடிக்கணினியை அத்தனை லாவகமாகப் பயன்படுத்துகிறார். 2015-ல் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் 422 மதிப்பெண்கள் வாங்கி தமிழக அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். தன்னுடைய பார்வை சவால் குறித்த எந்தவித தன்னம்பிக்கைக் குறைவும் கொள்ளாமல் வங்கி ஒன்றில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் ஆக பணியாற்றுகிற அவரிடம் உரையாடினோம். கண்ணன் பார்வை இல்லாமதான் பிறந்திருக்கேன்! ”பிறக்கிறப்போவே பார்வை இல்லாமதான் பிறந்திருக்கேன். ஆனா, அது என்னோட பேரண்ட்ஸுக்குத் தெரியல. நடக்கிற பருவத்துல நான் … Read more

Manjima Mohan: "உடல் எடையைக் குறைக்க சர்ஜரிகூட செய்ய நினைத்தேன்; ஆனால்" – மஞ்சிமா மோகன் ஓப்பன் டாக்

மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2015-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன். தமிழில் கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா (2016)’ படத்தின் மூலம் சிம்பு உடன் ஜோடி சேர்ந்து அறிமுகமான மஞ்சிமா, அந்தப் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ‘சத்ரு’, ‘இபோத் எந்நைக்கு’, ‘தீபம்’, ‘துருவங்கள் 16′ போன்ற படங்களில் நடித்தார். பிறகு, கெளதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்து, அவரை … Read more

சட்டவிரோத பந்தய மோசடி: கர்நாடக காங்கிரஸ் MLA கைது; ரூ.12 கோடி, தங்கம் பறிமுதல்! – அமலாக்கத்துறை

காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா கைது பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத பந்தய மோசடி நடப்பதாக அமலாக்க இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 22 , 23 ஆகிய தேதிகளில் சிக்கிம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக கோவாவில் உள்ள ஐந்து கேசினோக்களை – பப்பிஸ் கேசினோ கோல்ட், ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பிஸ் கேசினோ பிரைட், ஓஷன் 7 கேசினோ, பிக் டாடி கேசினோ ஆகியவற்றை அமலாக்க … Read more

பாலிவுட் நடிகர் கோவிந்தா விவாகரத்து விவகாரம்: "எல்லாம் சரியாகிவிட்டது" – வழக்கறிஞர் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவை விவாகரத்து செய்ய அவரது மனைவி சுனிதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. 2024ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், கோவிந்தா துரோகம், கொடுமை, கைவிடுதல் போன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக சுனிதா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இருவருக்கும் கோர்ட் மேற்பார்வையில் கவுன்சிலிங் கடந்து வருவதாகவும், இதில் சுனிதா சரியாகக் கலந்து … Read more

சென்னையின் சூழலும் இங்குள்ள மக்களின் மனிதாபிமானமும்! – வாழ்வைக் காட்டிய ஊர் #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்தியாவின் தலைநகரம் டெல்லி..நம் தமிழ்நாட்டின்தலைநகரம் மெட்ராஸ்(சென்னை). நடுநிலைப்பள்ளியிலிருந்தே போதிக்கப்பட்ட பாடம் இது. அதிலும் ஆசிரியர் சென்னையைப் பற்றி சொல்வதைத் கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினாவை அவர்வர்ணிக்கும்போது எங்களுக்கு வங்காளவிரிகுடா அலைகளில் மிதப்பது போலவும் மெரினா … Read more

Rajinikanth: “அழகான தருணம்" – ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த், ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ரச்சிதா ராம் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த கூலி திரைப்படம், ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்தது. இந்த நிலையில், நடிகை சிம்ரன் ஒரு பேட்டியில், “நான் ரஜினி சாரின் ஒரு பெரிய ரசிகை. கூலி படத்தைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நான் எப்போதும் ரஜினி சார் நடித்த அனைத்துப் படங்களையும் … Read more