Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' – Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டிருக்கும்போது சாலையின் ஓரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு முதிய பெண்மணியைக் கவனிக்கிறார். சிறிது தயக்கத்துடன் காரை நிறுத்தி, ஒரு புன்னகையுடன் அந்தப் பெண்மணியிடம் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கிறார். முதிய பெண்மணியின் கண்களில் ஒரே நேரத்தில் ஆச்சரியமும் நன்றியுணர்வும் தெரிகிறது. காரின் கதவு திறக்கப்பட்டவுடன், அவரின் முகத்தில் … Read more