காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்திற்கு முன்பே லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவானி காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவானி தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார். திடீரென தனது காதலனை இரவில் தனது வீட்டிற்கு வரும்படி சஞ்சீவானி அழைப்பு விடுத்தார். உடனே காதலன் பண்டாரேயும் காதலியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்றார். … Read more