விநாயகர் சதுர்த்தி… பூஜை செய்ய நல்ல நேரம் முதல் பூஜை முறைகள் வரை!
விநாயகர் சதுர்த்தி அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை. விநாயகர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவரது தோற்றம். மற்றும் அவரது எளிமை. கோயில் வேண்டும் என்று இல்லை. அரச மரத்தடியிலும் ஆலமரத்தடியிலும் கூட எழுந்தருள்வார். அவரவர் அவரவர்க்குப் பிடித்த அலங்காரங்கள் செய்யலாம். வழிபடலாம். மஞ்சளில் பிடித்துவைத்தாலும் பிள்ளையார்தான். சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான். எளியவர்களுக்கும் கிடைக்கும் அருகம்புல், எருக்கம்பூ மாலை என மற்றவர்கள் புறந்தள்ளும் விஷயங்களைத் தான் ஏற்றுக்கொண்டு அருள் செய்பவர். அப்படிப்பட்ட விநாயகரைக் கொண்டாடும் நாள் விநாயகர் … Read more