திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை : உரிமைத்தொகை டூ தமிழ் புதல்வன் வரை – அதிரடி அறிவிப்புகள்!

DMK Manifesto : திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு முதல் தமிழ் புதல்வன் திட்டம் மாத உதவித்தொகை உயர்வு வரை திமுக தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷாக்கில் CSK… டிவால்ட் பிரெவிஸ் காயம் – இத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார்!

Dewald Brevis Injury: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  நாளை (மார்ச் 29) எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் டிவால்ட் பிரெவிஸ் காயம் காரணமாக விலகி உள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள் என்ன?

DMK Manifesto 2026: திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

கன்னி வெடியில் கால் வைக்கும் டிரம்ப்… தரை வழி அட்டாக் – அமெரிக்காவின் அடுத்த அதிரடி என்ன?

Iran US Israel War Updates: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் படை வீரர்களை களமிறக்கி தரை வழி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுமுறை தினம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.

கேப்டனாவதற்கு முன் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிளேயர் யார் தெரியுமா?

Ravindra Jadeja : ஐபிஎல் தொடரில் விநோத சாதனைகள் பட்டியலில் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவின் வித்தியாசமான சாதனை பற்றி இங்கே பார்க்கலாம். 

அதிமுக ஆட்சி அமைந்ததும் சேகர் பாபு சிறையில் இருப்பார் – அதிமுக வேட்பாளர்!

அதிமுக ஆட்சி அமைந்ததும் சேகர் பாபு சிறையில் தான் தனது வாழ்நாளை கழிப்பார். அமைச்சரை எதிர்த்து களம் காணும் துறைமுக அதிமுக வேட்பாளர் மனோ சூளுரை.   

திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவி.. அதிமுகவிற்கு வசமாகுமா? கள நிலவரம் என்ன?

வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்து வேகம் எடுத்துள்ளது. அதிமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை முதற்கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம் என மூன்று கட்டமாக அறிவித்திருக்கிறது. 

Realme 16 5G ஏப்ரல் 2 அறிமுகம்.. 7000mAh பேட்டரியுடன் பல வியக்க வைக்கும் அம்சங்கள்

Realme 16 5G Launch on April 2: ரியல்மி நிறுவனம் தனது புதிய நடுத்தர விலை ஸ்மார்ட்போனான ரியல்மி 16 5ஜி போனின் இந்திய வெளியீட்டுத் தேதியை உறுதி செய்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பின் ‘நீளிரா’ டிரெய்லர் வெளியானது!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு.