விராட் கோலி – அனுஷ்கா தம்பதி லண்டனில் குடியேற இது தான் காரணமா?
இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. பல்வேறு போட்டிகளை தனி ஒருவனாக வென்று கொடுத்துள்ளார். விராட் கோலி வந்ததற்கு பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டது. குறிப்பாக வீரர்கள் மத்தியில் பிட்னஸ் முக்கியமான ஒன்றாக மாறியது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வையை அறிவித்த போதிலும், ஐபிஎல் 2025ல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். தற்போது இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நீண்ட … Read more