இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்கு நிகராக பார்க்கும் இலங்கை! அதிபர் விக்ரமசிங்க கருத்து
Ranil Wickremesinghe On Indian Rupee: இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்தவித தயக்கமும் இல்லை என அந்நாட்டு அதிபர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்