PUBG காதல்… பாகிஸ்தானின் சீமா ஹைதர் இந்தியா வந்ததன் நோக்கம் அம்பலம்!

சச்சினை திருமணம் செய்து கொண்டு இந்து மதத்திற்கு மாறிய சீமாவால், பாகிஸ்தானில் இதை விட வேறு எந்த பெரிய பிரச்சினையும் இல்லை என்பது போல் பரபரப்பாக உள்ளது. 

சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

DMK Files பார்ட் 2 ரெடி… பினாமிகளின் பெயரே 300 மேல் உள்ளது – அண்ணாமலை

Annamalai On DMK Files Part 2: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடந்த அவதூர் வழக்கில் மீண்டும் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் Redmi 12! சிறப்பம்சங்கள் என்ன என்ன?

Redmi 12: இந்தியாவில் Redmi 12 போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் மாதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இப்போது, ​​​​ரெட்மி 12க்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த மொபைலை வாங்க மக்கள் காத்துக்கொண்டுள்ளனர்.  Redmi 12 ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்திய சந்தைக்கு வரும், அதாவது இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவில் வெளியாக உள்ளது.   ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில், இந்த மொபைலை பற்றிப் பேசுகையில், “நீங்கள் … Read more

குளத்தில் மிதக்கும் பாடி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஷண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Anna Serial July 14th 2023 Update: குளத்தில் மிதக்கும் பாடி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஷண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

91 வருட வரலாற்றில் இந்தியா புதிய சாதனை… பட்டையை கிளப்பிய ரோஹித் – ஜெய்ஸ்வால் காம்போ!

West Indies vs India: ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி புதிய வரலாற்றை படைத்தது. 91 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடக்காத சாதனையை இந்திய அணி செய்துள்ளது. இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932ஆம் ஆண்டு விளையாடியது. 1932ஆம் ஆண்டு முதல் இதுவரை, இந்தியா எந்த விக்கெட்டையும் இழக்காமல் எதிர் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை வீழ்த் தாண்டியதில்லை. ஆனால், இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியின், … Read more

இந்தியாவின் கனவு பயணம்… சந்திரயான் திட்டங்கள் கடந்து வந்த பாதை!

Chandrayaan 3: கடந்த 2019ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 திட்டம் அதன் இலக்கை எட்டாமல் தோல்வியடைந்ததை அடுத்த சந்திரயான்-3 இன்று ஏவப்படுகிறது. இந்தியாவின் நீண்ட இந்த நிலவுப் பயணம் குறித்த முழு பின்னணியை இதில் காணலாம். 

தளபதி விஜய் பயிலகம்… காமராஜர் பிறந்தநாளில் நிர்வாகிகளுக்கு விஜய் கட்டளை!

Thalapathy Vijay Payilagam: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க விஜய் மக்கள் இயக்கம் அதன் நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளது.

UAE, சிங்கபூரைத் தொடர்ந்து பிரான்ஸிலும் UPI… பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யுபிஐ முறை பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Amazon Prime Day 2023: அதிரடியாக குறைந்த ஸ்மார்ட்போன்களின் விலை! மிஸ் பண்ணிடாதீங்க!

ஸ்மார்ட்போன்கள், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பல மின்னணு தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. வரவிருக்கும் விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், Samsung, Realme, Motorola, iQOO மற்றும் பிறவற்றின் சில சிறந்த டீல்கள் இங்கே உள்ளன. நோக்கியா சி12 நோக்கியா சி12 ஆனது ஆண்ட்ராய்டு 12ல் இயங்கும் பட்ஜெட் சாதனம் மற்றும் 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. ஒரே சார்ஜில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் எளிதில் நீடிக்கும் மற்றும் … Read more