இது டைகரின் கட்டளை.. ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட் இதோ

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தோழியை மணக்க பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்!

பரேலியில் ஒரு பெண் பாலின மாற்று அறூவை சிகிச்சை செய்து கொண்டு பாலினம் மாறியதையடுத்து, இரண்டு பெண்களும் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) நீதிமன்றத்தில் திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

Best Bowlers: டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை அதிக முறை வீழ்த்திய பெளலர்ஸ்

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்களைப் பற்றிப் பார்ப்போம். இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் முதல் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் வரை பலர் பல சாதனைகளை எடுத்திருந்தாலும், அதில் டாப் 10 பட்டியல் இது. முத்தையா முரளிதரன் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெளலிங் பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 67 முறை டெஸ்ட் போட்டிகளில் … Read more

வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை

Delhi Floods: டெல்லியில் பெய்யும் அடைமழையினால் இந்தியா கேட் வெள்ளத்தில் மூழ்கப் போகிறதா? யமுனை நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டி பாய்வதால் டெல்லியில் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது

ரோஹித்தின் செல்லப்பிள்ளைக்கு வாய்ப்பா? – இந்த வீரரை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ

WI vs IND: டொமினிகாவில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார். முதல் டெஸ்டில் இந்தியா அணியின் ப்ளேயிங் லெவனில் ரோஹித் தனது ‘செல்லப்பிள்ளை’-க்கு வாய்ப்பளிக்க, ஒரு கிரிக்கெட் வீரரின் வாய்ப்பை பறித்துவிட்டார் என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.  இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த வீரரின் எதிர்காலம் தற்போது கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால், அந்த … Read more

Oppo Reno 10 Pro அறிமுகம் ஆனது: நம்ப முடியாத விலை… விவரங்கள் இதோ

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ இந்தியாவில் ஓப்போ ரெனோ 10 (OPPO Reno 10) சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடரில் மூன்று மாடல்கள் (Reno 10, Reno 10 Pro மற்றும் Reno 10 Pro +) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ ஆகியவை இப்போது விற்பனையில் உள்ளன. இந்த போன்களில் அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த தொலைபேசியின் வடிவமைப்பு மக்களை கவரும் வண்ணம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனவுடனேயே … Read more

டைட்டன் நீர்மூழ்கியின் கடைசி திக் திக் 48 விநாடிகள்! ஆராச்சியாளரின் Shocking Report!

விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.

Viral Video: பிளாட்பாரத்தில் குரங்கு சேட்டை செய்த இளைஞர்… அப்படியே தூக்கி உள்ளே வைத்த போலீசார்!

Railway Viral Video: ரயில் நிலையத்தில் தொடர்ந்து பல்டி அடித்த சாகசம் செய்த வீடியோ வைரலானதை அடுத்து, அவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Maaveeran First Review: மாவீரன் படத்தை பார்த்த உதயநிதி! என்ன சொன்னார் தெரியுமா?

Maaveeran Review: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு படத்திற்கு ரிவியூ கொடுத்துள்ளார்.   

சூறாவளிக்காற்று அடிக்கும்… இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்கும் – புது அப்டேட்!

Tamil Nadu Weather Update: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (ஜூலை 13) பெய்யக்கூடும்.