India – France Relations: எல்லா நேரங்களிலும் இந்தியாவிற்கு கை கொடுக்கும் பிரான்ஸ்…!

PM Modi In France: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், ஜூலை 14-ம் தேதி பிரான்சில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சமோசாவை ஆன்லைனில் ஆர்டர் செய்த டாக்டர்… மோசடியில் சிக்கி ரூ. 1.40 லட்சம் காலி – அது எப்படி?

Cyber Crime: ஒரு மருத்துவர் 25 பிளேட் சமோசவை ஆன்லைன் ஆர்டர் செய்தபோது, வங்கி கணக்கில் இருந்து 1. 40 லட்ச ரூபாயும் ஆன்லைன் மோசடியால் பறிபோனது. அந்த மோசடி குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: முழு வில்லியாக மாறிய அன்னம்! கூடிய பஞ்சாயத்து, அமுதா முடிவு என்ன?

Amudhavum Annalakshmiyum: முழு வில்லியாக மாறிய அன்னம்.. கூடிய பஞ்சாயத்து, அமுதா முடிவு என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கூடும் 24 எதிர் கட்சிகள்…!

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு 8 புதிய கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

கரூரில் இரவிலும் தொடர்ந்த சோதனை! இந்த முறை என்ன சிக்கியது?

கரூரில் 3-வது கட்டமாக நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இடங்களில் சோதனை தொடங்கியுள்ளனர்.  

IND vs WI: என்னுடன் இவர் தான் ஓப்பனிங்கில் இறங்குவார் – ஓப்பனாக சொன்ன ரோஹித் சர்மா

India vs West Indies 1st Test: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25 சுற்றில், இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை இன்று முதல் விளையாட உள்ளது. 2021 மற்றும் 2023 ஆகிய இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் முறையே நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக்கவ்வி இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும், டெஸ்டில் அதன் ஆதிக்கத்தை தொடர்ந்து, கோப்பையை நோக்கிய பயணத்தில் முதல் அடியில் இந்தியா இன்று கால் வைக்கிறது.  மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள … Read more

UPI மூலம் பணம் செலுத்தும் போது இந்த தவறை பண்ணாதீங்க!

UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உருவாக்கிய உடனடி கட்டண முறை. UPI ஆனது IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் எந்த இரு தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கும் இடையில் உடனடியாக பணத்தை மாற்ற உங்களை அனுமதிக்கிறது. கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய புள்ளிகள்: உங்கள் UPI பின்னைப் பாதுகாக்கவும்: பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க UPI பின் முக்கியமானது. அதை ரகசியமாக வைத்திருங்கள், யாரிடமும் பகிர வேண்டாம். பிறந்த தேதிகள் … Read more

மீன் சாப்பிட்ட விவேகானந்தர்… சர்ச்சையை கிளப்பிய இஸ்கான் துறவிக்கு தடை – யார் இவர்?

Amogh Lila Das: விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்தும் இஸ்கான் துறவி ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

TNPSC Group 4: கவுன்சிலிங் தேர்வுகள் அறிவிப்பு – விவரங்களை பார்ப்பது எப்படி?

TNPSC Group 4 Counselling: குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்வுக்கான தேதிகளை அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.

ஜியோ புதிய அறிவிப்பு! இனி உங்கள் மொபைல் நம்பரை நீங்களே தேர்வு செய்யலாம்!

மொபைல் போன் வைத்திருப்பது அனைவருக்கும் அவசியமாகிவிட்ட கால கட்டத்தில், பலர் தங்கள் விருப்பப்படி தனிப்பயனாக்கப்பட்ட மொபைல் எண்களை வைத்திருக்க விரும்புகிறார்கள். சிலருக்கு சிறப்புப் பிடித்த எண்கள் இருக்கும் போது, ​​மற்றவர்கள் சில எண்களை அதிர்ஷ்டம் என்று கருதி, சிம் கார்டை வாங்கும் போது நல்ல எண்களை தேடுகிறார்கள். ஆச்சரியப்படும் விதமாக, பல பயனர்கள் தங்களுக்குத் தேவையான எண் சேர்க்கைகளைத் தேர்ந்தெடுக்க விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. டெலிகாம் ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த தங்கள் வழிகளை விரிவுபடுத்துவதால், மக்கள் … Read more