Happy Birthday Dhoni: தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் தொட கூட முடியாது!
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் பிரியர்களுக்கு ஜூலை 7ம் தேதி சிறப்பான நாள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேப்டன்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிய கேப்டன் கூலுக்கு சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து செய்திகள் வருகின்றன. கேப்டனாக இருக்கும் போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கிரிக்கெட் மைதானத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார் தோனி. இன்று, மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளில், அவரது … Read more