ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

OP Raveendranath: தேனி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

‘கே.ஜி.எஃப்’ யூனிவர்ஸை உருவாக்கும் கன்னட இயக்குநர்..? ‘சலார்’ படத்தின் பின்னணி என்ன..?

Salaar Teaser Released: ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் புதிதாக நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது. இந்த படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.  

Flipkart Sale: நம்ப முடியாத தள்ளுபடியுடன் iPhone 13 -ஐ வாங்க பிளிப்கார்ட்டில் சூப்பர் வாய்ப்பு

பிளிப்கார்ட் விற்பனை: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கும் ஐபோன் பிரியர்களுக்கும் ஒரு சூப்பர் செய்தி!! இந்த கோடை சீசனில், பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை நடந்து வருகிறது. நீங்களும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அல்லது யாருக்காவது பிரீமியம் போனை பரிசளிக்க விரும்பினால், இந்த சலுகை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் தற்போது எந்த விற்பனையும், அதாவது சேலும் இல்லை.  எனினும், பிளிப்கார்ட்டில் எந்த விற்பனையும் இல்லையென்றாலும், இந்த தளத்திள் உள்ள, ஒரு … Read more

பிரான்ஸ் கலவரம்… இஸ்லாமிய அகதிகளுக்கு இடம் இல்லை… வைரலாகும் போலந்து தலைவரின் வீடியோ!

பிரான்சில் கடும் கலவரங்களுக்கு மத்தியில் போலந்து நாட்டின் தலைவர் ஒருவர் இஸ்லாமிய அகதிகளுக்கு இடமில்லை என்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொது சிவில் சட்ட விவகாரம்… முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு கடிதம்!

பொது சிவில் சட்டம் என்பது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்படும் ஒரு சட்டம் ஆகும்.

ஹாசினிக்கு தெரிய வரும் உண்மை – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: ஹாசினிக்கு தெரிய வரும் கங்காதரன் குறித்த உண்மை.. மாரி கொடுத்த சர்ப்ரைஸ்..பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

மோடியின் ஜால்ராக்கள் தான் அவர் நாட்டிற்கு அதை செய்தார் இதை செய்தார் என்று கூறுகிறார்கள். உண்மையில் மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை – மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.  

மணிப்பூரில் கட்டுக்குள் வராத வன்முறை… இணைய சேவைகள் மீதான தடை நீட்டிப்பு!

மணிப்பூர் அரசு மாநிலத்தில் இணைய சேவைகளுக்கான தடையை ஜூலை 10, 2023 வரை நீட்டித்துள்ளது. மணிப்பூர் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், உயிரிழப்பு, பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் மனு தாக்கல்! தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

IND vs WI: மீண்டும் சொதப்பிய பிசிசிஐ! முடிவுக்கு வரும் இந்த 6 வீரர்களின் டி20 வாழ்க்கை?

இந்தியா அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது, அதற்கான அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு புதன்கிழமை (ஜூலை 5) அறிவித்தது. ஐந்து போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த விராட் கோலிக்கும் இடம் இல்லை. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா … Read more