Virender Sehwag: ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

Virender Sehwag On Adipurush Movie: ஆதிபுருஷ் படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலாயத்த தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.  

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..? செம ஷாக்கில் ரசிகர்கள்..!

லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய அறிவுரை!

அலுவல் ரீதியாக வரும் நீதிபதிகளை, சம்பந்தப்பட்ட ஊழியர்கள்  மட்டும் வரவேற்று, எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் தங்கவேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

யூடியூப்பில் வந்திருக்கும் புதிய விதிமுறைகள் என்னென்ன? ஈஸியாக பணம் சம்பாதிக்கலாம்

யூ டியூப் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும். பொழுதுபோக்கு செயலியாக இருந்த யூடியூப், வருமானம் கொடுக்கும் செயலியாக இப்போது மாறிவிட்டது. மேலும் நம்பகமானதாக இருப்பதால் படித்தவர்கள் படிக்காதவர்கள் என தங்களின் திறமைகளை மட்டும் நம்பி யூடியூப்பில் சேனலை தொடங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் கோடிக்கணக்கானோர் இருக்கின்றனர். முதலீடு இல்லாமல் சம்பாதிக்கும் வழியாக யூ டியூப் இருப்பதே அதன் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. இதனால் யூடியூப் தொடங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே … Read more

தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி…. 2024 தேர்தலுக்கு தயாராகும் எதிர் கட்சிகள்!

லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் நிர்ணயம் குறித்து, சிம்லா கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் ‘லியோ’ பாணியில் சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அதே போல் சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அது குறித்த சில அப்டேட்டுகள் இணையத்தில் வலம்வர தொடங்கியுள்ளது.  

தமிழ்நாட்டில் ரயிலை கவிழ்க்க சதி – காவல்துறை தீவிர விசாரணை

ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜான்சி என்ற மோப்பநாய் உடன் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

ரோகித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணிக்கு கேப்டன் இவர் தான் தகுதியானவர் – ரவி சாஸ்திரி

ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. டி20 உலகக் கோப்பை 2021-க்குப் பிறகு, டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டார்.  2022 ஆம் ஆண்டில், அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணி என மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கினார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை கேப்டனாக ரோஹித்துக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. இருப்பினும், 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு, … Read more

Realme பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி..! வாங்க சரியான நேரம்

Realme GT 2 Pro ஸ்டைலான ஸ்மார்ட்ஃபோன். இதற்கு Amazon இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வருகிறது. ரியல் மீ நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இதில், நீங்கள் எந்த வேக சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள். சக்திவாய்ந்த பேட்டரியும் இதில் உள்ளது. இதன் காரணமாக நீங்கள் அதை நீண்ட நேரம் பயன்படுத்தலாம். நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், அமேசானில் சிறந்த டீலை தெரிந்து கொள்ளுங்கள்.  … Read more

குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பட்டதாரி தூத்துக்குடி பெண்ணின் அவல நிலை

தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.