MS Dhoni: 2007இல் எப்படி தோனி கேப்டனாக தேர்வானார் தெரியுமா?
MS Dhoni Captaincy: 2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாகும். எப்படி 1983ஆம் ஆண்டை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருந்து பிரிக்க இயலாதோ அதேபோல், 2007ஆம் ஆண்டையும் இந்தியாவால் மறக்கவே முடியாது. 50 ஓவர் உலகக்கோப்பையில் மண்ணைக்கவ்வி பெருத்த சுமை இந்திய அணியின் மீது இருந்த அதே ஆண்டில், டி20 உலக்கோப்பையை தூக்கி அனைத்து பாரத்தையும் தோனி என்ற ஒற்றை மனிதர் இறக்கிவைத்தார் எனலாம். டிராவிட்டுக்கு பின்… 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 14 … Read more