Dress Code: கர்நாடாகவைப் போலவே கேரளாவில் கல்வியில் புகும் ஹிஜாப் பிரச்சனை

Kerala HIjab Row: ஹிஜாப் சர்ச்சை கேரளாவின் மருத்துவக் கல்லூரிகளில் தொடங்க வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள ஆபரேஷன் தியேட்டர் உடையை மாற்ற வேண்டும் என 7 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்.. போட்டியாளர்கள் யார்… யார்.?: முழு லிஸ்ட் இதோ.!

Big Boss Tamil Contestant List 2023 Season 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் ஆண், பெண் போட்டியாளர்கள் குறித்த முழு விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரேசன் கடைகளில் தக்காளி… விலை உயர்வு தொடருமா – அமைச்சர் பெரியகருப்பன் பதில் என்ன?

Tamilnadu Tomato Price Issue: தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தால், விற்பனையை தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளுக்கு விரிவுப்படுத்துவோம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

மணப்பெண்ணின் தந்தை கொலை… பக்கத்து வீட்டுக்காரர் செய்த சம்பவம் – திருமணத்தில் கொடூரம்!

கேரள மாநிலம் கல்லம்பலம் அருகே திருமணத்திற்கு முன் மணப்பெண்ணின் தந்தை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம்..வருத்தம் தெரிவித்த உதயநிதி..!

Udhayanidhi Stalin: நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு வசனத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.    

மாமன்னன் திரைப்படத்துக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக நீதமன்றம் மறுப்பு

மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை என உயர்நீமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

திடீரென பேஸிக் பிளானை ரத்து செய்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நெட்ஃபிக்ஸ்!

கொரோனா காலத்துக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி அபாரமாகிவிட்டது. அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓடிடியில் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. மற்ற நிறுவனங்களின் வருகை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த நிறுவனம் பல மறுசீரமைப்புகளை செய்து வருகிறது. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பிளான்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய பிளான்கள் அறிமுப்படுத்தப்பட்டு வருகிறது.  இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அடிப்படை பிளான் ஒன்றை நீக்கியிருக்கிறது. … Read more

ஆணுறுப்பில் பூட்டு! இது செக்ஸ் விளையாட்டாம்… கடைசியில் துருப்பிடித்து, சுத்தியலால் அடித்து பரிதாபம்!

Bizarre Incident: செக்ஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஆணுறுப்பில் பூட்டு போட்டு அதன் சாவியை ஒரு நபர் தனது காதலியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்கு பிரேக்-அப் ஆனதால் அந்த சாவியை காதலி தராமல் சென்றுள்ளார். கடைசியில் அவரின் ஆணுறுப்பில் இருந்த பூட்டை மூன்று மாதங்களுக்கு பிறகு அகற்றியது எப்படி என்பது குறித்து வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த வாரம் எத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸாகின்றன? முழு லிஸ்ட் இதோ..!

OTT Releases on June 30: இந்த மாத இறுதியில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என பலமொழி படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. அவை என்னென்ன படங்கள்? அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்? இதோ முழு விவரம்..!  

மாமன்னன் திரையிட்டால் திரையரங்கு மீது தாக்குதல் நடத்துவோம் – பார்வர்டு பிளாக் பகிரங்க எச்சரிக்கை

மாமன்னன் திரைப்படம்  திரையிடப்பட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடத்துவோம் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.