Ashes 2023:மரண பயத்தை காட்டிய ஸ்டோக்ஸ்… போராடி தோற்ற 'பாஸ்பால்' – ஆஸி., முன்னிலை!

Ashes 2023 Lords Test: ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.  A 2-0 lead to cherish #Ashes #WTC25 pic.twitter.com/rIIUh0KXtp — ICC (@ICC) July 2, 2023

ஐபோன் 13 தள்ளுபடியில் வாங்க விருப்பமா? பிளிப்கார்ட்டில் அமோக தள்ளுபடி

ஐபோன் 13 மொபைல் பழையதாக இருந்தாலும் டிரெண்டிங்கில் உள்ளது. ஐபோன் மொபைல் மீது மோகம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆபர்கள் பெரிதும் உதவியாக இருக்கும். தங்களின் ஆப்பிள் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஐபோன் 15 விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் ஐபோனில் இருக்கும் பழைய மாடல்களுக்கு திடீர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஐபோன் 13 மொபைலுக்கும் திடீர் ஆபர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட்டில் விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த மொபைல் ஆபரை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.  Flipkart-ல் தள்ளுபடி Flipkart-ல் … Read more

ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது காடப்புறா கலைக்குழு

வரும் ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

மேகதாது விவகாரத்தில் எடப்பாடி தெரிந்த விஷயத்தை சொல்ல மறுக்கிறார் – முத்தரசன்

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார்.   

அழகி போட்டியில் சாதனைகளை குவிக்கும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி… யார் இவர்?

Florence Helen Nalini: திருமதி உலக அழகி போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்க உள்ளார். அவர் குறித்தும், அவர் பங்கேற்கும் அழகி போட்டி குறித்தும், அவரின் சாதனைகள், லட்சியங்கள் குறித்தும் இங்கு முழுமையாக காணலாம்.

பவரை இழந்த பவார்… சின்னத்தை கோரும் அஜித் பவார்… சிக்கலில் சரத் பவார்!

மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியாக தேசியவாத காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 30 பேர் அஜித் பவார் தலைமையில் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார்.

நாளை முதல் மக்களின் மனம் கவர்ந்த “குட் நைட்” படம் உங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்

Good Night OTT Released: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக, இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான “குட் நைட்” திரைப்படத்தை வழங்குகிறது. 

Ashes 2023: சின்னப்பிள்ளைத்தனமாக விக்கெட்டை விட்ட பேர்ஸ்டோவ் – அந்த ரன் அவுட் சரியா… தவறா…?

Ashes 2023, Bairstow Run Out: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்று ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி இன்றோடு நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று, 254 ரன்களை எடுத்தால் வெற்றி என இங்கிலாந்தும், அதற்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என ஆஸ்திரேலியாவும் களம் கண்டன.  டக்கெட் 50 ரன்களுடனும், கேப்டன் ஸ்டோக்ஸ் 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். நாளின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிக்கும் முனைப்பில் இருந்த இந்த … Read more

55 இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் கொள்ளைச் சலுகை – ரூ.20,000 வரை தள்ளுபடி

சாம்சங்க் நிறுவனம் தயாரிப்புகளுக்கு அமேசானில் பெரிய தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் டிவிக்களுக்கு அதிக தள்ளுபடிகள் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணம் இருந்தால் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை இப்போது வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அமேசானில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு இப்போது 20 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் தவற விட்டுவிட வேண்டாம். ஆஃபர் அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களை தெரிந்து கொண்டு, … Read more

முதலையை திருமணம் செய்த மேயர்… முகத்தில் முத்தம், விழாவில் நடனம் – இதெல்லாம் ஏன் தெரியுமா?

Mexico Crocodile Marriage: மழை, பயிர் முளைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதங்களை  பெறும் வகையில், பெண் முதலையுடன் மெக்சிகோ மேயர் திருமணம் செய்துகொண்ட பாரம்பரிய நிகழ்வு நடந்துள்ளது.