ஜூன் மாதம் இந்த டாடா கார்களில் அதிரடி தள்ளுபடி: முந்துங்கள்!!

Tata Motors: பிரபல வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் தனது டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz), ஹேரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) போன்ற மாடல்களின் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் ஜூன் 2023 இல் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகையில் பஞ்ச் மற்றும் நெக்ஸான் எஸ்யூவி -கள் சேர்க்கப்படவில்லை. எந்த மாடலில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று இந்த பதிவில் காணலாம். டாடா டியாகோ டாடா டியாகோ ஹேட்ச்பேக் … Read more

கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்..லிஸ்டில் யார் டாப் தெரியுமா?

தென்னிந்திய நடிகைகளில், அதிகம் சம்பளம் வாங்கும் நாயகிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் நமக்கு பிடித்த ஒரு நடிகை டாப்பில் உள்ளார். அவர் யார் தெரியுமா?  

‘இதுதான் என் அரசியல் பாதை..’ அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

சமீப காலமாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது மோதல்களும் வெடித்து வருகின்றன. இதையடுத்து, அண்ணாமலை ஜெயலலிதா குறித்து கூறிய விமர்சனம் பெரும் தீயாக பற்றி எறிந்து கொண்டிருக்கிறது.

டிஎன்பிஎல்-லில் சாய்சுதர்சனின் அதிரடி..! ஆசியக்கோப்பைக்கு டிக்கெட் கிடைக்குமா?

ஆசிய கோப்பை 2023 செப்டம்பர் மாதம் பாகிஸ்தானால் நடத்தப்பட உள்ளது. ஆனால் ஆசிய கோப்பையை நடத்துவது குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டிக் கொண்டிருப்பதால், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானுக்கு வெளியேவும், மற்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாடும் வகையிலும் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சாய் சுதர்சன் … Read more

உதயநிதியுடன் மோதும் அமீர்: வெளியானது ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் அப்டேட்

இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி ரிலீஸ் செய்யப்படுகிறது.

பாஜக-வின் புறவாசல் அரசியல் செல்லுபடியாகாது – முதலமைச்சர் காட்டம்

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

குறைந்த விலையில் அற்புதமான பிராண்டட் ஏசி..! இத்தனை அம்சங்களா? மிஸ் பண்ணிடாதீங்க

ஜூன் மாதம் தொடங்கியிருந்தாலும் வெபத்தின் கொடுமை இன்னும் குறைந்தபாடில்லை. கொளுத்தும் வெயிலில் இருந்து விடுபட மக்கள் என்னென்னமோ வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். பலர் தரமான ஏசிக்களை வாங்கி கொண்டிருக்கிறார்கள். நீங்களும் ஏசி வாங்க நினைத்தால், சிறந்த சலுகைகளை கொண்ட ஏசிக்களை இங்கே பார்க்கலாம். ஈ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட்டில் பல சலுகைகள் ஏசிக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் குறிப்பிடத்தகுந்த பணத்தைச் சேமிக்கலாம். எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான தள்ளுபடியுடன் விலையில்லா EMI வசதியும் உள்ளது. இது மட்டுமின்றி, HDFC மற்றும் … Read more

ரஷ்யாவிடம் இருந்து 'மலிவான எண்ணெய்' வாங்கிய பாகிஸ்தான்… ஆனாலும் சோகத்தில் அரசு!

பாகிஸ்தான் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரல்கள் ஆகும். இந்த எண்ணெய் ஒப்பந்தத்தில் சர்ச்சை எழுந்துள்ளது

‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா?

Tamanna: பிரபல நடிகை தம்மனா, நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்த உண்மையை அவரே கூறியுள்ளார்.  

செந்தில் பாலாஜி வீட்டுக்கு கூடுதல் துணை ராணுவப்படையினர் வருகை – கைது செய்ய வாய்ப்பு?

சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.