இந்தியன் 2 படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சித்தார்த்!
எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன் என்று அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதில் அளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன் என்று அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக்க மறை மாவட்ட 100வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டனர்.
உங்களுக்குப் பிடித்த OTT இயங்குதளங்களில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் மிகவும் பிரபலமான OTTகளில், ஆக்ஷன், காதல், மர்மம் என அனைவருக்கும் பிடித்த ஜானர்களில் வெளியாகி உள்ளது.
Tamilnadu Taj Mahal: காதலிக்காக கட்டிய தாஜ்மஹால் அது ஆக்ராவில் இருக்கிறது. தனது தாய் மீதான அன்பால் மகன் தாஜ்மஹால் கட்டியது திருவாரூரில் கட்டப்பட்டுள்ளது. தென்னகத்தின் இந்த தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அதுகுறித்து இதில் காணலாம்.
Bizarre News: நாயை கொன்று அதை மான் இறைச்சி என கூறி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
CM Stalin Challenging Amit Shah: இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை தமிழ்நாடு வரும் அமித்ஷா தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
WTC Final 2023: இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது எனலாம். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்களுடனும், இந்தியா 296 ரன்களுடனும் ஆட்டமிழந்தது. 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு லபுஷேன் நல்ல இன்னிங்ஸை விளையாடினாலும், அவர் இன்றைய தொடக்க ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கிரீனும் … Read more
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆகிய இரு சேவைகளில் அதிக அதிகாரம் கொண்டது எது, அதிக பொறுப்புகள் உள்ளது எது, அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் கொண்டது எது என பொது மக்களிடையே அடிக்கடி ஒப்பீடு மற்றும் விவாதம் நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை: எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவில் உள்ள அதிகாரிகள் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த முயற்சிப்பதாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து தெரிவித்துள்ளார்.