சாரா அலி கானா? சாரா டெண்டுல்கரா? குழப்பத்தில் சுப்மன் கில் ரசிகர்கள்!
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் யாரை காதலிக்கிறார் என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த திடீர் குழப்பத்துக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இப்போது இவர் தான் டாக் ஆஃப் தி டவுன். அதற்கு காரணம் அவரது காதல் கிசுகிசு தான். சில மாதங்களுக்கு முன்பு வரை சாரா அலி கானை இவர் காதலிப்பதாக கூறப்பட்டது. … Read more