டிவி சீரியலால் வந்த வினை… மனைவியை துபாக்கியினால் சுட்ட கணவன்!

டிவி சீரியல் பார்க்கும் தன் மனைவியை, டிவி பார்க்கக் கூடாது என்று கணவர் தடை விதித்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 

WTC Final: கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு தானா… இந்தியாவின் வெற்றிக்கு வழி என்ன?

WTC Final 2023 Day 3 Highlights: இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்றும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.  ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை முதல் இன்னிங்ஸில் அடித்தது. மறுபுறம், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான ரோஹித், கில், புஜாரா, கோலி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா … Read more

உடலுறவுக்கு நோ சொன்ன கணவர்… போலீசாரிடம் புகார் அளித்த மனைவி!

கடந்த ஓராண்டாக தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்துவரும் கணவர் மீது விவாகரத்து பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

தேசிய பள்ளி விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களே இல்லை… அரசு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்காததால் உடற்கல்வி துறை முதன்மை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

காதலியை கொன்று துண்டுகளாக்கி சுவற்றில் புதைத்த கொடூரம்! மனம் பதற வைக்கும் கொலை!

இளைஞர் ஒருவர் தனது 22 வயது லிவ்-இன் பார்ட்னரை கொடூரமாக கொலை செய்த பின் காதலியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்து வைத்துள்ளார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாப்பிள்ளை யார் தெரியுமா…!

 மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பர்கலா வங்மாயிக்கு கர்நாடகாவில் வியாழக்கிழமை எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. 

தொப்பை இருந்தால் ஓகே… ஆனால்… திருமணத்திற்கு நிபந்தனை போடும் அழகி..!!

இளைஞர்களுக்கு தனக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருக்கும். அவர்கள் பெரும்பாலும், ஒல்லியாக, ட்ரிம்மாக, அழகாக, பிட்டாக வேண்டும் என கூறுவதை  பெரும்பாலும் கேட்டிருப்போம்.   

WTC Final: அதிர்ஷ்ட மழையில் இந்தியா… இருந்தும் ஆதிக்கத்தை தொடரும் ஆஸ்திரேலியா!

World Test Championship Final 2023 Day 3: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முக்கியமான மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடந்தது. முதல் இரண்டு நாள்களில் ஆஸ்திரேலியா பேட்டிங், பௌலிங் என முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வந்த நிலையில், இன்றைய முதல் செஷனில் இந்தியா, ஆஸ்திரேலியாவை விரக்தி நிலைக்கு ஈட்டுச்சென்றது எனலாம். இதுவரை… ஆஸ்திரேலியா அணி, ஏறத்தாழ 5 செஷன்கள் பேட்டிங் விளையாடி 469 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை … Read more

பசையால் பறிபோன பார்வை… சொட்டு மருத்து போடும் கவனமாக இருங்க மக்களே!

Bizarre News: கண் சொட்டு மருந்து என நினைத்து, அதேபோன்று இருக்கும் சூப்பர் க்ளூ பசையை கண்ணில் போட்டுக்கொண்டதால் டிக்டாக் பிரபலம் ஒருவருக்கு பார்வை பறிபோயுள்ளது. 

இந்தியாவுக்கு படையெடுக்கும் 130 நாட்டு அழகிகள்… அதுவும் 27 ஆண்டுகளுக்கு பின்!

Miss World 2023: 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பாக சினி ஷெட்டி என்பவர் பங்கேற்க உள்ளார். அவர் குறித்து இதில் காணலாம்.