தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

Tamil Nadu Rain: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல நாட்களக வாட்டி வதைத்த வெயிலை தணிக்கும் வகையில் இன்று சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

WTC Final 2023: சச்சின், டான் பிராட்மேனின் சாதனைகளை தகர்க்கப்போகும் விராட் கோலி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மல்லுக்கட்ட இருக்கின்றன. ஜூன் 7 முதல் 11 வரை கென்னிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் ஓவல் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில், டீம் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தனது பெயரில் ஒரு பெரிய சாதனை படைக்க இருக்கிறார். டான் பிராட்மேனின் பெரிய சாதனையை … Read more

தண்ணிக்குள்ள விழுந்தாலும் சூப்பரா வொர்க் ஆகும்..! ஐபோனை அடிச்சு தூக்க வந்த நோக்கியா போன்

வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் இன்றைய டிரெண்டில் உள்ளன. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களின் போன்களும் ஐபி மதிப்பீட்டில் வருகின்றன. இந்த வகையில் ஆப்பிளின் ஐபோன்கள் வலிமையானதாகக் கருதப்படுகிறது. ஐபோன் தண்ணீரில் விழுந்தாலும் சூப்பராக வொர்க் ஆகும். இந்தப் பிரிவில் நோக்கியா போன்கள் வலிமையானவை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. அந்த இடத்தை ஆப்பிள் போன் பிடித்த நிலையில், மீண்டும் நோக்கியா அத்தகைய போன்களை கொண்டு வருகிறது.  நோக்கியா XR21 மொபைல் மிகச்சிறந்த வாட்டர் ப்ரூப் மொபைல் என்ற பெயரை … Read more

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி… விமான சேவைகள் முடங்கும் அபாயம்!

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நிதி பற்றாக்குறையால், விமான நிறுவனங்கள் விரைவில் விமான போக்குவரத்து சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிஷாவில் தொடரும் சோகம்… பர்கர் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது!

ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது, இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

‘அன்றே கணித்தார் ஆண்டவர்’ ஒடிசா ரயில் விபத்தை அன்பே சிவம் படத்தில் முன்பே கணித்த கமல்!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து, நாட்டை உலுக்கிய பெரும் சோகமாக மாறிவிட்டது. இதை, அன்பே சிவம் படத்தில் கமல் ஹாசன் கணித்து விட்டதாக கூறி, இணையத்தில் சில செய்திகள் வலம் வருகின்றன.   

கோலி, ரோஹித், சஞ்சு சாம்சன் இல்லை! வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான புதிய இந்திய அணி!

பிப்ரவரிக்குப் பிறகு முதல் முறையாக, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி டி20 வடிவத்தில் விளையாட உள்ளது. இந்த தொடரில் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளது. 2024 உலகக் கோப்பைக்கான கருத்தில் கொண்டு டி20ஐ வடிவத்தில் இளம் வீரர்களை தேர்வுக் குழு முயற்சித்து வருகிறது, இதனால் மீண்டும் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.  சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார், துணை கேப்டனாக சூர்யகுமார் … Read more

சீரமைக்கப்பட்ட பாலசோர் வழித்தடத்தில் ஹவுரா பூரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது

Puri Vande Bharat passes Balasore: ஜூன் 2 விபத்துக்குப் பிறகு ஹவுரா பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒடிசா பாலசோரில் இருந்து கடந்து செல்கிறது.

அன்று அழகு நடிகை..இன்று அன்பான அம்மா..நடிகை ரம்பா குறித்த குட்டி கதை இதோ..!

HBD Rambha: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரம்பா. 90’ஸ்களில் மிகப்பெரிய நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு அப்படியே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இவருக்கு இன்று பிறந்தநாள்.  

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

தமிழகத்தில் நிலவி வரும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  ஜூன் 12 & 14ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.