WTC Final: இந்த போட்டியில உயிர் இருக்கு… மீண்டு வரும் இந்தியா – ஆல்-அவுட்டை நோக்கி ஆஸ்திரேலியா!
World Test Championship Final 2023: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூன் 8) தொடங்கியது. முதல் நாள் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் (85 ஓவர்கள்), 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 327 ரன்களை எடுத்தது. ஷமி, சிராஜ், ஷர்துல் ஆகியோர் நேற்றைய … Read more