பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! 5G-க்கு காத்திருக்க வேண்டியதில்லை
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை கொடுக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என தெரிவித்திருக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பின் தங்கியிருந்தாலும் அந்த நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. பிஎஸ்என்எல் முதலில் 200 … Read more