Russia-Ukraine conflict: மரியுபோல் மீது கடும் தாக்குதல்! கீவ் அருகே மோதல் தொடர்கிறது
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் பதுங்கிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கிய்வ் முழுவதும் வெடிகுண்டுகளை விதைக்க ஆசைப்படுகிறது என்ரும், நகரத்தை கைப்பற்ற அதன் குடியிருப்பாளர்களைக் கொல்ல வேண்டும் என்று சனிக்கிழமையன்று உக்ரைன் அதிபர் Zelenskyy தெரிவித்தார். “நம்மையெல்லாம் கொன்றால்தான் இங்கு வரமுடியும். அதுதான் அவர்களின் இலக்கு என்றால் வரட்டும்” என்றார். துறைமுக நகரமான … Read more