டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்!
500-டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அறிவித்துவிட்டு F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
500-டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அறிவித்துவிட்டு F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
OnePlus Nord CE 3 Lite: ஒன்ப்ளஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் நார்டு சீரிஸுடன் பட்ஜெட் விலையில் பல சிறப்பான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. இது இப்போது சந்தையில் நார்டு CE மற்றும் நார்டு CE லைட் மாதிரிகளையும் கொண்டுள்ளது. வழக்கமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போல் அல்லாமல் போல இந்த நார்டு சீரிஸ் ரக ஸ்மார்ட்போன்கள் சற்று விலை மலிவானதாக காணப்படுகிறது. ஆனால் நார்டு மொபைலில் ஒன்ப்ளஸ் சிக்னேச்சரும், எச்சரிக்கை ஸ்லைடரும் இல்லாமல் இருப்பதை காணமுடிகிறது, … Read more
Manipur Violence: மணிப்பூரில் தொடரும் வன்முறை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்பாலில் உள்ள முதல்வர் இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்.
Maari Zee Tamil mega serial update: ஜெகதீஷ்க்கு 60-ம் கல்யாணம், மாரி எடுத்த முடிவு! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Rain Alert In South India: அடுத்த 5 நாட்களுக்கு தென் இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதேபோல தென் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Seetha Raman Today’s Episode Update: சீதாவை நினைத்து உருகும் ராம்.. தவிடு பொடியாகும் மகாவின் கனவு – சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
Operation Pink By Zee TV:
Sivakarthikeyan Maaveeran Movie Update: கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள மாவீரன் படம் தற்போது டப்பிங் பணியில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இது தொடர்பாக படக்குழு தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Wrestlers Protest: மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசவில்லை. பஜ்ரங், சாக்ஷி, வினேஷ் தங்கள் பதக்கங்களை திகாயிடம் ஒப்படைத்தனர். மேலும் பிரச்னையை தீர்க்க மத்திய அரசுக்கு 5 நாள் கெடு.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.