ஒரே பொம்பளைய அண்ணன் தம்பி ரெண்டு பேரும்… அண்ணாமலை ரகசிய பேச்சு – வீடியோ சர்ச்சை!

Annamalai Viral Video: செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, தனது கட்சி நிர்வாகியுடன் அண்ணாமலை பேசிய சர்சைக்குரிய வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் பகிர்ந்து, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். 

WTC Final: இஷானும் இல்லை… கேஎஸ் பாரத்தும் இல்லை; கீப்பருக்கு இவர் தான் சரி – மூத்த வீரர் தடாலடி!

WTC Final 2023: வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்திய அணி நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இல்லாதது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ரிஷப் பந்த் கடந்த ஆண்டு இறுதியில், கார் விபத்தில் சிக்கினார். அதில், இருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர் இல்லாத இந்த நிலையில், இளம் வீரர் இஷான் கிஷான், கேஎஸ் பாரத் ஆகியோர் விக்கெட் கீப்பிங் பேட்டராக செயல்பட வேண்டியுள்ளது. அந்த வகையில், இந்திய … Read more

21ஆம் நூற்றாண்டின் கோர ரயில் விபத்து… சம்பவ இடத்தில் மம்தா பானர்ஜி!

Odisha Train Accident: இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து என்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது தான் தங்களது பணி என்றும் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.   

விஜய் நடிக்கும் லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் 2023ம் ஆண்டில் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.    

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது சிறப்பு ரயில்: மற்றொரு சிறப்பு ரயில் குறித்த விவரம் இதோ

ஒடிசாவில் கோர ரயில் விபத்தில் சிறு காயமடைந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைவார்கள்.  

ஒடிசாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: விபத்து பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்

ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியிருக்கும் கோர ரயில் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிடவும், அங்கு பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான உதவியை ஏற்பாடு செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றடைந்தனர்.   

WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இல்லையா?

WTC Final India Playing XI: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் லெவன் அணியை இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போல் முன்னரே தீர்மானிக்கப்பட்ட மனநிலையுடன் தேர்வு செய்யக் கூடாது என்று முன்னாள் தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.  காயமடைந்த ரிஷப் பந்தின் இடத்தை இந்திய அணியில் நிரப்புவது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளார்.  2021 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான WTC இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா … Read more

உடலுறவில் சாம்பியன்ஷிப் போட்டி! விளையாட ரெடியா? முழு விவரம் இதோ!

European Sex Championship: ஐரோப்பா நாடான சுவீடன் உடலுறவை விளையாட்டு போட்டியாக மாற்றி, அதற்கென ஒரு சாம்பியன்ஷிப் தொடரை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. இந்த போட்டி தொடர் குறித்த முழு தகவல்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? – முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

CM Stalin About Odisha Train Accident: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளும் அவர் பதலளித்துள்ளார்.

5G இருந்தாலும், இணைய வேகம் குறைவாக உள்ளதா? இந்த வழிகளில் அதிகரிக்கலாம்

Slow Internet Problem:ஏர்டெல் மற்றும் ஜியோ இந்தியா முழுவதும் தங்கள் 5ஜி சேவையைத் தொடங்குகின்றன. 5ஜி வருகைக்குப் பிறகு, பல பயனர்கள் வேகமான இணைய வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். 5ஜி மொபைல் நெட்வொர்க்கின் வேகம் 4ஜி எல்டிஇயை விட 20-30 மடங்கு அதிகமாக இருக்கும்  என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பல பயனர்கள் 5ஜி கிடைத்த பிறகும், சிறந்த வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று புகார் கூறியுள்ளனர். உங்கள் இணையத்தின் இயக்கமும் மெதுவாக இருந்தால், வேகத்தை … Read more