உன் ராசி ரொம்ப நல்ல ராசி, நீ வந்த நேரம்…! கார்த்திகை தீபம் தீபாவிற்கு வரவேற்பு

Karthigai Deepam Today Episode: கார்த்திக் எடுத்த முடிவு.. அபிராமி வீட்டுக்குள் நுழையும் தீபா, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

‘இந்த அதிசயத்த பாருங்களேன்..’ஒரே பள்ளியில் பயின்ற பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் மனைவிகள்!

Anushka Sharma: இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் மனைவிகள் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தோனியின் மனைவியான சாக்‌ஷியும் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மாவும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.  

Bajrang Punia: சாகும் வரை உண்ணாவிரதம்! கங்கை நதியில் பதக்கங்களை போட மல்யுத்த வீரர்கள் முடிவு

நியூடெல்லி: இந்திய மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதிக்கு சமர்ப்பிக்க இருப்பதாக போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் சார்பாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது விளையாட்டு உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மல்யுத்த வீரர்களும் தங்கள் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள புனித கங்கை நதியில் இந்திய நேரப்படி மே 30 செவ்வாய்க்கிழமை மாலை … Read more

சோழர்களின் செங்கோல் வைக்கப்பட்டிருக்கும் இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி பிமல் ஹஸ்முக் படேல்

Parliament New building Architect: இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி யார் தெரியுமா? அவரது அனுபவமும் திறமையும் குடத்தில் இட்ட விளக்கல்ல…

மணிகண்டனின் குறட்டை காதல்.. நான் காலி வீடியோ பாடலை வெளியிட்ட குட்நைட் படக்குழு

இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி சமீபத்தில் வெளியான ‘குட்நைட்’ படத்தின் ‘நான் காலி’ பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

5ஆவது நாளாக தொடரும் சோதனை..செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்..!

Senthil Balaji IT Raid: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதையொட்டி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.  

திரை விருந்துக்கு தயாரா மக்களே? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் & தொடர்களின் லிஸ்ட்!

 ஓடிடியில் இந்த வாரம் பல பிரபலமான படங்களும் தொடர்களும் வெளியாகவுள்ளன. வீக் எண்டில் என்னென்ன படங்கள் மற்றும் தொடர்களில் எங்கெங்கு பார்க்கலாம் என்பது குறித்து இங்கே படிக்கலாம் வாங்க.

Russia Ukraine War: "பயங்கரவாத தாக்குதலை" நடத்திய உக்ரைன்! குற்றம் சாட்டும் ரஷ்யா!

Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் “பயங்கரவாத தாக்குதலை” நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது

வீடியோ ஆதாரத்தை காட்டிய சக்தி..விடுதலையான வெற்றி..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!

Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. பரபரப்பான திருபங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், இன்று நடக்கவிருப்பது என்ன தெரியுமா?   

CSK Equalls MI: மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் பட்டம் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே!

சென்னை: ஐபிஎல் 2023 கோலாகலமாக நிறைவு பெற்ற நிலையில், மே 29ம் தேதியன்று (திங்கள்கிழமை) இரவு இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை 5வது முறையாக வென்று, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) சமன் செய்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் சிறந்த பதிவுகளைப் பார்ப்போம். 6வது ஐபிஎல் பட்டத்தை வென்று சாதனை படைத்த அம்பதி ராயுடு அம்பதி … Read more