விண்வெளிக்கு சிவில் வின்ஞானியை அனுப்பியது சீனா! Shenzhou-16 லிஃப்ட்ஆஃப் வெற்றி

Tiangong Space Station: சீனா மே 30ம் தேதியன்று சிவில் விஞ்ஞானி உட்பட 3 விண்வெளி வீரர்களை டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது 

அம்ரித்சரில் இருந்து மாதா வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து விபத்து! 10 பேர் பலி

Mata Vaishno Devi Bus Accident:  கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்த விபத்தில், மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்த பலர் உயிரிழந்தனர்  

இயக்குநர் டூ நடிகர்..கதையின் மூலம் கே.எஸ் ரவிகுமார் கம்-பேக் கொடுப்பது எப்போது..?

KS Ravikumar Birthday: தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் கே.எஸ் ரவிகுமார் தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரின் படங்களை இயக்கியவர். பல தெலுங்கு படங்களையும் இயக்கி மாபெரும் ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார். இவருக்கு இன்று பிறந்தநாள்.

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய போலீஸ் அதிகாரி!

போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம் பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கி ஆபாச குறுந் தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்.  

10 வருடம் ஆனாலும் 'வீரன்' சூப்பர் ஹீரோவாக இருக்கும் – ஹிப்ஹாப் ஆதி!

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  

ஏர்டெல்லின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்! இலவசமாக ஓடிடிகளை பார்க்கலாம்!

நாட்டில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் இப்போது அதன் போஸ்ட்பெய்டு சலுகைகளில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறது.  ஏர்டெல் நெட்வொர்க் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்கி வருகின்றது.  உலகம் முன்னெப்போதையும் விட அதிகமாக இணைக்கப்பட்டுள்ளதால், போஸ்ட்பெய்டு பிரிவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.  ப்ரீபெய்டு திட்டத்தை விட போஸ்ட்பெய்டு திட்டத்தை பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர்.  ப்ரீபெய்டு திட்டத்தில் நாம் குறிப்பிட்ட வரம்பில் மட்டும் தான்டேட்டா போன்ற பல நன்மைகளை பயன்படுத்த … Read more

கத்தி குத்து வாங்கிய மாரி நிலைமை என்ன? – மாரி சீரியல் அப்டேட்!

Mari Zee Tamil mega serial update: கத்தி குத்து வாங்கிய மாரி நிலைமை என்ன? முத்து பேச்சிக்கு இன்ப அதிர்ச்சி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Adah Sharma: ‘நல்லா சர்கஸ் பண்ற மேன் நீ..’ புடவையில் Back Flip செய்த கேரளா ஸ்டோரி பட நாயகி..!

Adah Sharma Back Flip Video: தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த நடிகை அடா சர்மா, கடற்கரையில் புடவை கட்டிக்கொண்டு பேக் ஃப்ளிப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு பல நகைச்சுவையான கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர். 

அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலு செய்யும் சூழ்ச்சி.. செந்திலுக்கு சிதம்பரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

வடிவேலு செய்யும் சூழ்ச்சி, செந்திலுக்கு சிதம்பரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

செங்கோல் செய்து கொடுத்தவரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி மரியாதை..!

புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தில் தமிழர்களின் பெருமையை பரைசாற்றும் வைகயில் செங்காேல் வைக்கப்பட்டுள்ளது. இதையடத்து, இந்த செங்கோல் செய்து கொடுத்த உம்முடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் மரியாதை செய்துள்ளார்.