IPL Records: ஐபிஎல்லில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பேட்டர்கள்! வீரர்களின் பட்டியல்
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் சிக்கனமான 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்து ஆகாஷ் மத்வால் புதிய சாதனையைப் படைத்தார். கிரிக்கெட்டில், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது “ஃபைஃபர்” (fifer) என்று அழைக்கப்படுகிறது. ஒரு பந்து வீச்சாளர் ஒரு இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது, குறிப்பாக T20 கிரிக்கெட்டில் ஒரு … Read more