Vaibhavi Upadhyay: விபத்தில் உயிரிழந்த தீபிகா படுகோன் பட நடிகை..அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்..!
Vaibhavi Upadhyay Passes Away: சாராபாய் vs.சாராபாய் எனும் பிரபலமான இந்தி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வைபவி வைபவி உபாத்யாய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.