வெறும் ரூ.45-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி! வோடபோன் ஐடியாவின் அசத்தல் ஆபர்!

Vodafone Idea recharge plan: வோடோஃபோன் ஐடியா (விஐ) ஆனது சமீபத்தில் மலிவு விலையில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  வோடோஃபோன் ஐடியா (விஐ) தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் வெறும் ரூ. 45க்கு கிடைக்கிறது.  வோடோஃபோன் ஐடியா (விஐ) அறிமுகப்படுத்தியுள்ள இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டமானது களத்தில் அதன் போட்டியாளர்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கப்போகிறது.  வோடோஃபோன் … Read more

புஷ்பா பட கெட்டப்பில் கலக்கும் திருப்பதி எம்பி! வைரலாகும் புகைப்படம்!

Pushpa update: ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அல்லு அர்ஜுனின் கெட்டப் போன்று திருப்பதி எம்பி குருமூர்த்தி கெட்டப் போட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி பா.ஜ.க கட்சியினர் நாளை போராட்டம்-அண்ணாமலை

கள்ளச்சாரய பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

காஷ்மீரில் G20 கூட்டம்… பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க பின்வாங்கும் சீனா – துருக்கி!

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 சுற்றுலா தொடர்பான கூட்டத்தில் சீனாவும் துருக்கியும்  கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவை எடுத்துள்ளன. 

PM Modi in G7 Summit: 3 நாடுகள்… 40 சந்திப்புகள்… பிரதமரின் சூறாவளிப் பயணத்தின் முழு விபரம்!

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். 

Kushi Movie: 23 ஆண்டுகளை கடந்தும் பசுமையான காதலாக மனதில் பதிந்த குஷி திரைப்படம்..!

23 Years of Kushi Movie: எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படம், 23 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களுக்கு பிடித்த காதல் கதையாக அனைவர் மனங்களிலும் இடம் பெற்றுள்ளது.  

10, 11ஆம் வகுப்பில் தோல்வியா… கவலையே வேண்டாம் – துணை தேர்வு அட்டவணை அறிவிப்பு!

10th, 12th Supplementary Exam: 10, 11ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கான துணை தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung S20 FE Offer: சாம்சங்கின் ஸ்டைல் போன் 64% தள்ளுபடி.! சலுகை விவரம் இதோ

அமேசானில் மிகப்பெரிய ஆஃபர் அமேசான் ஆன்லைன் இணையதளத்தில் கோடைகால விற்பனையின் போது இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அமேசானில் இந்த ஸ்மார்ட்போனுக்கு பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனையின் கடைசி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு 64 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. Samsung Galaxy S20 FE 5G இல், பயனர்கள் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைப் பெறுகின்றனர். முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கேமரா 12MP மற்றும் மூன்றாவது கேமரா 8MP ஆகும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக முன்பக்கத்தில் … Read more

Demonetization 2.0: ₹2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வது எப்படி!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

என்ட்ரி கொடுக்கும் புது கேரக்டர்..! தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்!

வினய் மித்ராவை விட்டு பிரிந்து வந்த நிலையில் அவனை தேடி வந்த மித்ராவை வினய்யின் சித்தி அவளது வீட்டில் தங்க வைக்க, பரபரப்பாக நகர்கிறது தெய்வம் தந்த பூவே சீரியல்.