Xiaomi ரூ. 5,999-க்கு களமிறக்கப்போகும் அடுத்த மொபைல்..! மார்க்கெட்டில் செம போட்டி
Xiaomi இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை Redmi A2 சீரிஸின் ஒரு பகுதியாகும். இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 3 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பகம் மற்றும் செட்டிங்ஸ் இருக்கும். அதேசமயம் உயர் பதிப்பில் அதாவது Redmi A2+-ல், நீங்கள் ஒரே ஒரு வேரியண்டை பெறுவீர்கள். இதில் கைரேகை சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலை மற்றும் பிற அம்சங்களை அறிந்து கொள்வோம். Xiaomi Redmi A-சீரிஸில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது – Redmi … Read more