அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது – வைத்தியலிங்கம்

மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்று சேர வேண்டும். இல்லையேல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என ஓ.பி.எஸ் அணியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.   

பதவியேற்பு விழா முடிவடைந்தது! தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேரம் இது

Karnataka Govt Election Manifesto: ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மீண்டும் முடி சூட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!

2000 Rupee Note: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.  மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.    

Jio Cinema: ஜியோ நடத்தும் சிறப்பு போட்டியில் வென்றால் கார் பரிசு…!

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது. இந்த முறை அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், 3 அணிகளுக்கான இடம் இன்னும் காலியாக இருக்கிறது. அதற்கான போட்டியில் 6 அணிகள் இருக்கின்றன. இதனையொட்டி ஐபிஎல் பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ சினிமா ஜீதோ தன் தானா தன் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி மே 28 … Read more

மகாத்மா காந்தியின் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி! ஜப்பானில் இந்தியப் பிரதமர்

PM Modi in Hiroshima: ஹிரோஷிமாவில் முன்னேறிய பொருளாதாரங்களின் குழுமத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, பன்னாட்டு தலைவர்களை சந்தித்து உரையாடினார்

Video: பிரதமர் மோடி நோக்கி வந்த ஜோ பைடன்… கட்டித் தழுவி வரவேற்ற பிரதமர்!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் சந்திக்கும் போது பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து வரவேற்றார்.  

தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' – பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று

Balu Mahendra Birthday Anniversary: இந்தியாவில் தற்போது பல்வேறு சாதனைகளையும், புகழையும் பெற்ற இயக்குநர்களுக்கு, திரைப்படம் எடுக்க தூண்டுகோலாக இருந்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பிறந்தநாள் இன்று. 

அதிர்ச்சி…! அரசு அலுவலகத்தில் சூட்கேஸ் முழுவதும் ரூ. 2000 நோட்

ராஜஸ்தானில் அரசு அலுவலகம் ஒன்றின் கீழ்த்தளத்தில் இருந்து அலமாரியில் இருந்து 2000, 500 ரூபாய் தாள்களில் ரூ. 2.31 கோடி ரொக்கப்பணமும், 1 கிலோ தங்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

போட்டி தேர்வுகளில் தூள் கிளப்ப… அரசு அளிக்கும் இலவச பயிற்சி – விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Naan Mudhalvan Scheme: மத்திய அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், மாணவர்களுக்கு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது.

Karnataka Govt: கர்நாடக புதிய அமைச்சரவையில் மல்லிகார்ஜுன மகன் பிரியங்க் கார்கே

Ministers In Siddaramaiah Cabinet: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு! மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவும் அமைச்சராகிறார்