Happy Birthday Mohanlal: இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா மோகன்லால்?

Happy Birthday Mohanlal: மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மோகன்லால் விஸ்வநாதன் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  

Yercaud: வெறும் 860 ரூபாயில் ஏற்காடு சுற்றி பார்க்கலாம்! முழு விவரம் இதோ!

Yercaud resorts: ஏற்காடு கோடை விழாவிற்கு வரும் பயணிகளுக்காக சிறப்பு சுற்றுலா வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இன்று முதல் சேவைக்கு வருகிறது.  

Jio vs Airtel vs VI: 2 மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் சிறந்தது எது?

மாதந்தோறும் ரீசார்ஜ் செய்வதில் பலரும் எரிச்சலடைகின்றனர், சிலர் கூடுதல் தொகையை செலவழித்து ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்து கொள்கின்றனர்.  இனிமேல் நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்து சிரமப்பட வேண்டியதும் இல்லை, ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.  நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இரண்டு மாத காலங்களுக்கு வேலிடிட்டியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா … Read more

ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின் முதல் முறையாக ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி!

ஹிரோஷிமாவில் நடைபெற்ற G7 மாநாட்டின் போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

MiG-21 விமானத்தை பயன்படுத்த தடை… விமான படை எடுத்துள்ள முக்கிய முடிவு!

இந்திய விமானப்படையில் 1960 களில் MiG-21 சேர்க்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகளின் வரலாற்றின் காரணமாக இந்த விமானம்  “பறக்கும் சவப்பெட்டி” என்ற துரதிர்ஷ்டவசமான பெயரை பெற்றுள்ளது. 

ஓபிஎஸ்ஸூக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த ஜெயக்குமார் – ஏன் தெரியுமா?

ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.   

கோவை BNI-ஐ சேர்ந்த இளம் தொழிலதிபர்கள் ஈஷா வருகை!

கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்புகள் நடத்தப்பட்டன.

இழிவாக திட்டுவது SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதுமானதல்ல: உச்ச நீதிமன்றம்

SC/ST சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. SC/ST பிரிவினருக்கு எதிராக தவறான அல்லது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

'வேண்டுமென்ற குழப்பத்தை ஏற்படுத்தும் ஓபிஎஸ்' – டிஜிபியிடம் மனு அளித்த ஜெயக்குமார்

வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் செயல்படுகின்றனர் என அதிமுகவின் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Xiaomi ரூ. 5,999-க்கு களமிறக்கப்போகும் அடுத்த மொபைல்..! மார்க்கெட்டில் செம போட்டி

Xiaomi இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை Redmi A2 சீரிஸின் ஒரு பகுதியாகும். இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 3 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பகம் மற்றும் செட்டிங்ஸ் இருக்கும். அதேசமயம் உயர் பதிப்பில் அதாவது Redmi A2+-ல், நீங்கள் ஒரே ஒரு வேரியண்டை பெறுவீர்கள். இதில் கைரேகை சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலை மற்றும் பிற அம்சங்களை அறிந்து கொள்வோம். Xiaomi Redmi A-சீரிஸில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது – Redmi … Read more