Realme Narzo N53: ரூ.9000-க்கும் கம்மியான விலையில் ஸ்மார்ட்போன்? இத்தனை சிறப்பம்சங்களா?

Realme Narzo N53: ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, இந்த பிராண்ட் ரியல்மி நார்சோ N53 -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலைக்குள் கிடைக்கிறது மற்றும் இது பயன்படுத்துவதற்கு மெலிதாகவும் இருக்கிறது.  இந்த ஸ்மார்ட்போனின் தடிமன் 7.49 மிமீ மட்டுமே, இந்த சாதனம் ஆக்டாகோர் யுனிசோக் T612 சிப்செட் உடன் வருகிறது.  மேலும் ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் இதனை இரண்டு கட்டமைப்புகளில் … Read more

விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த விஷயம் தளபதி 68-ல் இல்லையா?

Thalapathy 68: தளபதி 68 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 22-ம் தேதி அதாவது விஜய்யின் பிறந்தநாள் தினத்தையொட்டி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Russia: முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு தடை விதித்த ரஷ்யா

Russia Ban 500 Americans: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன

GNCTD: தேசிய தலைநகர் சிவில் சேவைகள் ஆணையம் அமைக்க அவசரச்சட்டம்: மத்திய அரசு

National Capital Territory of Delhi Ordinance: டெல்லி நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, இடமாற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு    

தமிழகத்தில் இணைய சேவை வசதி 89-லிருந்து 93 சதவீதமாக உயர்வு – பிடிஆர்!

தமிழகத்தில் இணைய சேவை வசதி 89 சதவீதத்திலிருந்து 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.  

வெறும் ரூ.45-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி! வோடபோன் ஐடியாவின் அசத்தல் ஆபர்!

Vodafone Idea recharge plan: வோடோஃபோன் ஐடியா (விஐ) ஆனது சமீபத்தில் மலிவு விலையில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  வோடோஃபோன் ஐடியா (விஐ) தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் வெறும் ரூ. 45க்கு கிடைக்கிறது.  வோடோஃபோன் ஐடியா (விஐ) அறிமுகப்படுத்தியுள்ள இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டமானது களத்தில் அதன் போட்டியாளர்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கப்போகிறது.  வோடோஃபோன் … Read more

புஷ்பா பட கெட்டப்பில் கலக்கும் திருப்பதி எம்பி! வைரலாகும் புகைப்படம்!

Pushpa update: ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அல்லு அர்ஜுனின் கெட்டப் போன்று திருப்பதி எம்பி குருமூர்த்தி கெட்டப் போட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி பா.ஜ.க கட்சியினர் நாளை போராட்டம்-அண்ணாமலை

கள்ளச்சாரய பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

காஷ்மீரில் G20 கூட்டம்… பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க பின்வாங்கும் சீனா – துருக்கி!

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 சுற்றுலா தொடர்பான கூட்டத்தில் சீனாவும் துருக்கியும்  கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவை எடுத்துள்ளன. 

PM Modi in G7 Summit: 3 நாடுகள்… 40 சந்திப்புகள்… பிரதமரின் சூறாவளிப் பயணத்தின் முழு விபரம்!

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.