சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ், சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மூன்று டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிரிக்கெட் வீரர், அதிக நேரம் வெயிலில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை எச்சரித்தார். சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். ட்விட்டரில் பதிவிட்ட அவர், தனது புற்றுநோய் பாதிப்பு பற்றித் தெரிவித்தார், “கடந்த அக்டோபரில் நான் ஒரு ரியாலிட்டி செக் செய்தேன், என் … Read more