PhonePe, Paytm மூலம் தவறான நபருக்கு பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி?

நாட்டில் இப்போது டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகள் வெகுவாக அதிகரித்துவிட்டது, அதிலும் குறிப்பாக 2016ம் ஆண்டில் நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்திருக்கிறது.  வங்கிக் கிளைகள் அல்லது ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக கால் கடுக்க காத்திருந்து நிற்பதை விட, ஆன்லைன் பேமெண்ட்டுகள் பணம் அனுப்ப எளிதான மாற்றாக மாறிவிட்டன.  யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துவது எளிதானது என்றாலும், சில சமயங்களில் தவறான யுபிஐ ஐடிகள் அல்லது கணக்கு … Read more

புதிய முதல்வர் யார்..? 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுர்ஜேவாலா

Karnataka CM Decision: கர்நாடகா முதல்வர் தேர்வு குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விளக்கம் அளித்த சுர்ஜேவாலா.

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் 'போர் தொழில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

நியாயமான விசாரணை எப்படி நடைபெறும்? செந்தில் பாலாஜியை நீக்குங்கள் – அண்ணாமலை

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.   

Karnataka முதலமைச்சர் யார்? கையைப் பிசையும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் பாஜக

Karnataka Latest News Updates: கர்நாடக முதல்வர் பந்தயத்தில் முன்னிலையில் சித்தராமையா! டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் முயற்சி வெற்றி பெறுமா?

கார்த்திகை தீபம்: செம டிவிஸ்ட்..! தீபா கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா? நட்சத்திரா அதிர்ச்சி

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் செம டிவிஸ்ட் ஏற்பட இருக்கிறது. தீபா கழுத்தில் கார்த்தி தாலி கட்ட, அதற்கு அடுத்து நடக்கப்போகும் சம்பவங்கள் தான் செம ஹைலைட்.   

முதல்வர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று பார்வையிட்டார் – துரைமுருகன்!

முதலமைச்சர் முக ஸ்டாலின் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று மக்களை பார்வையிட்டார் என்று காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.  

கூகுள் எச்சரிக்கை: உங்கள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும்..! என்ன செய்ய வேண்டும்?

கூகுள் அதிரடி அறிவிப்பு  கூகுள் நிறுவனம் புதிய பார்மேட்டில் பயணிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக கூகுள் பார்ட் ஏஐ அறிமுகத்துக்குப் பிறகு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூகுளின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையில் கூகுள் யூசர்களுக்கும் ஒரு வார்னிங் விடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையில், ஜிமெயில், டிரைவ், மீட், யூடியூப் மற்றும் கூகுள் புகைப்படங்கள் உள்ளிட்ட கணக்குகளில் களையெடுப்பை நடத்த உள்ளதாக கூறியுள்ளது.    யூசர்கள் நீக்கம் சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் அந்த … Read more

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா தான்.. இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்!

New Chief Minister of Karnataka: கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் எனவும், துணை முதல்வர் பதவி மற்றும் செல்வாக்கு மிக்க இலாகாக்கள் டி.கே.சிவக்குமாருக்கு எனவும் தகவல்கள்  வெளியாகியுள்ளது

இந்த 8 கன்னட மொழி த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Best Kannada Movies: கன்னட மொழியில் முன்னர் வெளியாகி வெற்றிநடைபோட்ட சில க்ரைம் திரைப்படங்கள் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் காண கிடைக்கின்றது.