ஐபோன் 14 விலை குறைந்துள்ளது! அமேசானில் பெரும் தள்ளுபடி – வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி
iPhone 14 தொடரின் மலிவான மாடல் ஐபோன் 14 ஆகும். ஆனால் அதை வாங்க வேண்டும் என்று விரும்பினால் கூட உங்களுக்கு ரூ.80,000 வேண்டும். பல மொபைல்களுக்கு அடிக்கடி ஆஃபர்கள் அதிகம் கிடைக்கும் நிலையில், இந்த மாடலில் தள்ளுபடி பெறுவது மிகவும் கடினம். இருப்பினும், நீங்கள் ஐபோன் 14 மாடலை நீண்ட காலமாக வாங்க திட்டமிட்டிருந்தீர்கள், ஆனால் விலை காரணமாக அதை வாங்க முடியவில்லை என்றால், இப்போது ஐபோன் 14-ல் கிடைக்கும் மிகப்பெரிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். … Read more