Jio vs Airtel vs VI: 2 மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் சிறந்தது எது?
மாதந்தோறும் ரீசார்ஜ் செய்வதில் பலரும் எரிச்சலடைகின்றனர், சிலர் கூடுதல் தொகையை செலவழித்து ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்து கொள்கின்றனர். இனிமேல் நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்து சிரமப்பட வேண்டியதும் இல்லை, ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இரண்டு மாத காலங்களுக்கு வேலிடிட்டியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா … Read more