பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு – மே 23 வரை விண்ணப்பிக்கலாம்

12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

உச்ச நீதிமன்றம் & கொலீஜியம் குறித்த சர்ச்சைக் கருத்து! கிரண் ரிஜுஜூ இலாகா மாற்றம்

Arjun Ram Meghwal replaces Kiren Rijiju: இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக சட்ட அமைச்சகத்தின் அமைச்சராக சுயேச்சையாக பொறுப்பு வகிப்பார்

HBD Pasupathy: கொடூர வில்லனாக இருந்து ‘ஸ்ட்ரிக்ட்’ வாத்தியாராக மாறிய பசுபதி..‘நீங்க நம்பளன்னாளும் அதான் நெசம்!’

HBD Pasupathy: தமிழ் திரையுலகின் பிரபலமான வில்லன் நடிகர்களுள் ஒருவரான நடிகர் பசுபதிக்கு இன்று பிறந்தநாள்.  

Rahul Gandhi: ராகுல் காந்தி தமிழகம் வருகை..தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மே 21ஆம் தேதி தமிழகம் வருகிறார். 

ஜியோ சினிமா இனி இலவசம் இல்லை..! திடீரென ப்ரீமியம் திட்டம் அறிமுகம்

ஜியோ சினிமா தனது பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் 2023 தொடரை அனைவரும் இலவசமாக பார்த்து வரும் நிலையில், இனி OTT பயனர்கள் பணம் செலுத்த வேண்டும். ஜியோ சினிமாவின் பிரீமியம் திட்டம் தொடங்கப்பட்டவுடன், ஐபிஎல் 2023 சீசனின் மீதமுள்ள போட்டிகளைப் பார்க்க பணம் செலுத்த வேண்டுமா? என்பதுதான் பயனர்களின் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ப்ரீமியம் திட்டம், ஐபிஎல் 2023 சீசனை இலவசமாக பார்ப்பதை தடுக்காது.   ஜியோ சினிமா ப்ரீமியம் பிளான் … Read more

இளவரசி டயானா கார் விபத்தை நினைவுபடுத்திய ஹாரி-மேகனின் கார் சம்பவம்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் போட்டியில் வெற்றி! புதிய முதல்வர் சித்தராமையாவுக்கு முன் இருக்கும் 5 சவால்கள் என்ன?

New Chief Minister Siddaramaiah: முதல்வருக்கான போரில் வெற்றி பெற்ற சித்தராமையாவுக்கு முன் பல சவால்கள் உள்ளன. அதனி எப்படி சமாளிக்க போகிறார்? அவரின் முன் இருக்கும் சவால்கள் என்ன? குறித்து பார்ப்போம்.

பெரிய பட்ஜெட் படம்…3 முன்னணி ஹீரோயிகள்: கலக்கும் ஜெயம் ரவி

Jayam Ravi’s Genie: ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் ஜெயம்ரவியின் அதிகபட்ச பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Karnataka: மே 20-ம் தேதி பதவியேற்பு விழா! முதலமைச்சர் சித்தராமையா.. துணை முதல்வர் டிகே சிவக்குமார்

Official Announcement By KC Vengopal For Karnataka CM: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார்

‘பருத்திவீரன்’ புகழ் செவ்வாழை ராசு காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்!

Actor Sevvalai Rasu Passes Away: பல படங்களில் துணை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்.