இந்திய கிரிக்கெட் அணியில் இவனுக்கு இடமில்லைன்னா வேற யாருக்கு? ரவி சாஸ்திரி ஆருடம்

புதுடெல்லி: நடப்பு 2023 சீசனில், 12 போட்டிகளில் விளையாடி 575 ரன்களை குவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆர்சிபியின் ஆரஞ்சு கேப் ஹோல்டர் ஃபாஃப் டு பிளெசிஸை விட யஷஸ்வி ஒரே ஒரு ரன்கள் பின்தங்கியுள்ளார். மும்பை அணியை சேர்ந்த சூர்ய குமார் யாதவ் 12 போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் குவித்து 3 ஆவது இடத்தில் உள்ளார். இந்த நிலையில், ரோஹித் சர்மா … Read more

Upasana Kamineni: “இதனால்தான் தாமதமாக தாயாக முடிவு செய்தேன்” அன்னையர் தினத்தில் உண்மையை உடைத்த உபாசனா!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

பிளிப்கார்ட் ஆஃபரில் வசூலிக்கப்படும் விற்பனைக் கட்டணம்..! வாடிக்கையாளர்கள் அதிருப்தி

பிளிப்கார்ட் நிறுவனம் அண்மையில் கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தியது. ‘Big Savings days’ விற்பனையில் எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல பொருட்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த தள்ளுபடிகளுக்கு வசூலிக்கப்பட்ட விற்பனைக் கட்டணம் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ரூ.10 முதல் வசூலிக்கப்பட்ட அந்த கட்டணம் பேக்கேஜிங் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரம் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. விற்பனைக் கட்டணம் பிளிப்கார்டில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகளுக்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக … Read more

ICSE, ISC Result 2023: ஐசிஎஸ்இ & ஐஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது

ICSE Board Result 2023 Update: பிப்ரவரி 27 முதல் மார்ச் 29 வரை நடந்த ஐசிஎஸ்இ தேர்வுகள் மற்றும் பிப்ரவரி 13 முதல் மார்ச் 31 வரை நடந்த ஐஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது

Actor Vijay: அரசியலில் களமிறங்கும் தளபதி? 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியடவுள்ளதாக தகவல்!

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் அடுத்த மாதம் இதற்கான பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

யூடியூப்பில் அந்தரங்க வீடியோவை வெளியிடுவோம்: மிரட்டும் கும்பல் – திகைத்த பெண்கள்..!

பெண்களின் புகைப்படத்தை மாப்பிங் செய்து, அதனை யூடியூப் தளங்களில் வீடியோவாக வெளியிடுவதாக கும்பல் ஒன்று மிரட்டுவதாக 3 பெண்கள் பேட்டி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்! அதி தீவிர புயல் மோச்சாவின் கோரத் தாண்டவம்

Cyclone Mocha Updates: மோக்கா புயல் காரணமாக வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோரப் பகுதிகளை நோக்கி மணிக்கு 210 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Parineeti Chopra: ஆம் ஆத்மி எம்.பியை மணக்கிறார் பரினீதி சோப்ரா..களைகட்டிய நிச்சயதார்த்த கொண்டாட்டம்!

இந்தி நடிகை பரினீதி சோப்ரா-ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியான ராகவ் சத்தா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.  

MK Stalin: அன்பு செலுத்திடும் அன்னைருக்கு Mothers day வாழ்த்துகள்-முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தாய்மார்கள் அனைவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.