ரூ. 53 லட்சம் ஊதியத்தில் மாணவர்களுக்கு வேலை… சத்தியபாமா பல்கலைக்கழக சிறப்பு முகாம்!
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18 சதவீத மாணவ – மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்றும் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 53 லட்சம் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர்.