விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் பிரியாணி கட்… புஸ்ஸி காலில் விழுந்த மன்ற நிர்வாகிகள்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் 6 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது.

பாஜகவில் பிடிஆர்? 'நாங்கள் அழைக்க மாட்டோம், ஆனால்…' – அண்ணமாலை

Annamalai On TN Cabinet Reshuffle: பாஜகவை பொருத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்க மாட்டோம் என்றும் ஆனால் கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2023: நாடே எதிர்பார்க்கும் கர்நாடகாவின் 10 விஐபி வேட்பாளர்கள் பற்றி பார்ப்போம். அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? 2018 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி, தோல்வியை குறித்து பார்ப்போம்.

டெலிவரி பாயிடம் சேட்டை… கடைசியில் வாந்தி எடுத்த சேது, சுபாஷ் – இன்றைய சீதா ராமன் எபிசோட்!

Seetha Raman Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீதா ராமன் தொடரின் இன்றைய எபிசோட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

மலக்குழியில் மரணம்! மலக்குழிக்குள் கடவுள்களை இறக்கிய கற்பனையின் எதிரும் புதிரும்…

Manual scavenge And Maranakuzhi Poety: மலக்குழிக்குள் கடவுள்களை இறக்கிய கற்பனையின் நிஜமும் நிழலும் என்ன சொல்கின்றன. விடுதலை சிகப்பியின் ஆதரவு தரப்பும், எதிர் தரப்பும் என்ன சொல்கின்றன?  

இந்த ராசிகளுக்கு அடுத்த 18 நாட்கள் அட்டகாசமாய் இருக்கும்: 3 கிரகங்களின் அருள் கிடைக்கும்

Grah Gochar: மே மாதம் நடக்கவுள்ள கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Bigg Boss Julie: “ஜூலிக்கு கல்யாணமா?” மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜூலி, மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.  

CBSE 10th Result: வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பார்ப்பது எப்படி?

CBSE Results 2023: முக்கிய அறிவிப்பு!! சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதை எப்படி பார்ப்பது என்ற விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: மாஸாக பேசி முடித்த அமுதா..டென்ஷனில் உமா, பழனி

Amudhavum Annalakshmiyum Today’s May 12 Episode Update: மாஸாக பேசி முடித்த அமுதா.. டென்ஷனில் உமா மற்றும் பழனி.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

கோவை:உயிரிழந்த தொழிலாளரை சாலையில் சேர் போட்டு அமர வைத்துச் சென்ற கொடூர நபர்கள்..!

கோவையில் இறந்து போன ஒரு நபரின் உடலை சாலயில் நாற்காலி போட்டு அமர வைத்து சென்ற நபர்களின் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.