அமைச்சரவை மாற்றம்: இனி நான் செய்யப்போவது இது தான்… பிடிஆர் டக்குனு போட்ட ட்வீட்!

PTR Palanivel Thiagarajan: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான உடனே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சீனாவின் திறமையால் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது -ஜெய்சங்கர்

S Jaishankar Talk About Indian Economy: இந்தியாவின் வளர்ச்சிக்கு சீனாவின் செயல்திறனை நம்பியிருக்க முடியாது என்றும், உற்பத்தித் துறைக்கு வலுவான உள்நாட்டு விற்பனையாளர் சங்கிலிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

கனா அப்டேட்: 600 கோடி யாருக்கு? பளார் விட்ட சந்திரசேகர்.. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெய் ஆகாஷ்

Kanaa Tamil Serial: கனா ஒரு தமிழ் குடும்ப நாடகம். 21 நவம்பர் 2022 அன்று ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் விளையாட்டு வீராங்கனையாக கனவு காணும் பெண்ணைப் பற்றியது.

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய வானதி சீனிவாசன்

The Kerala Story: தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

SUV வாங்கப்போறீங்களா? சந்தையை கலக்க வரவுள்ளன 5 கிளாஸ் மாடல்கள்

New SUV Launch in India: நீங்கள் புதிய SUV வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். புதிய எஸ்யுவி வாங்க எண்ணம் கொண்டுள்ளவர்கள் சிறிது நேரம் காத்திருக்கலாம். ஏனெனில் மிக விரைவில் 5 புதிய SUV மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகவுள்ளன. இந்த மாடல்களின் அறிமுகத்துக்காக நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு தேர்வு செய்ய இன்னும் அதிக, நேர்த்தியான கார்கள் கிடைக்கும். இந்த புதிய மாடல்கள் அனைத்தும் இந்த ஆண்டு … Read more

CBSE 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் என்று வெளியாகும்? சிபிஎஸ்இ அளித்த தகவல்

CBSE Results 2023: சமீபத்தில் டிஜிலாக்கரில் இருந்து மதிப்பெண் பட்டியலை (மார்க் ஷீட்) பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

இந்திரா சீரியல் அப்டேட்: கதிருடன் கல்யாணம்.. ரோஷினி விட்ட சவால், இந்திரா செய்ய போவது என்ன?

Indira Today’s Episode Update: கதிருடன் கல்யாணம்.. ரோஷினி விட்ட சவால், இந்திரா செய்ய போவது என்ன?  இந்திரா சீரியல் அப்டேட்

Minister TRB Raja: அமைச்சராக பொறுப்பேற்றார் டிஆர்பி ராஜா

TRB Raja Sworn In As Minister: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரான டிஆர்பி ராஜா, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி பிரமாண உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார். 

பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்… முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி!

SS Rajamouli: இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதப்பட்ட பாகுபலி படத்திற்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் வந்த விமர்சனங்கள் தன்னை மிகவும் கவலைக்கொள்ள செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகரின் மனைவி… இந்த முறை அடிதடி!

Complaint On Thadi Balaji Wife Nithya: பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகருமான தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, ஒருவரை தாக்கியதாக அவர் மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.