பஞ்சாயத்தில் அவமானப்பட்ட ரங்கநாயகி..அடுத்தது என்ன?மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் கோவில்களை மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
மிட்ஜர்னி அல்லது ஸ்டேபிள் டிஃப்யூஷன் போன்ற ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையாக எடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. அதனை வைத்து போலியை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதால், இது உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பலரும் இது குறித்து கவலை தெரிவித்தனர். ஏற்கனவே கூகுளில் புகைப்படங்களின் மூலத்தை கண்டறியும் அம்சம் உள்ளது என்றாலும் ஏஐ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை அடையாளம் காணும் அம்சங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினர் … Read more
CBSE Results 2023: முக்கிய அறிவிப்பு!! சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதை எப்படி பார்ப்பது என்ற விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
மே 18 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படத்தில் ஆறு அத்தியாங்கள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம், ஜெயக்குமார் ஒரு விளையாட்டு பிள்ளை என விமர்சித்தார்.
உஸ்பெகிஸ்தான்: தீபக், ஹுசாமுதீன், நிஷாந்த் ஆகியோர் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை பெர்றுத்தந்தனர். மூன்று உறுதிப்படுத்தப்பட்ட பதக்கங்களுடன், மதிப்புமிக்க குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டித்தொடரில் இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐபிஏ ஆடவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைக்கும் என நாடே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. தீபக் குமார், முகமது ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் என இந்திய வீரர்கள், தங்களது அற்புதமான செயல்பாடுகளினால், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் இன்று நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டிகளை நோக்கி உலகின் … Read more
எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் நோக்கியாவின் நோக்கியா சி22 ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த மலிவு விலை போன் மிகவும் வலிமையான போனாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த போன் கீழே விழுந்தாலும் சேதமடையாது. Nokia C22 போன் நீண்ட நேர இயக்கத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சின்கேச்சர் மூன்று நாள் பேட்டரி ஆயுள், டூயல் 13MP பின்புற கேமராக்கள் மற்றும் 8MP செல்ஃபி கேமராக்கள், … Read more
Karnataka Election 2023: கர்நாடகாவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டன என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
ஒரு மனிதனின் வாழ்வில் குறட்டை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கதைதான், குட்நைட். இந்த படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாமா?